Just One Click To Order
Trending Products
Original Products
Customer Support
Kid’s Collection
How To Order
-
“81485 29509” என்ற எண்ணுக்கு “WhatsApp”-ல் “Hi” என மெசேஜ் அனுப்பவும்
-
எங்கள் வாடிக்கையாளர் சேவை நிபுணர்கள் (Customer Care Executives) உடனே உங்களை தொடர்பு கொண்டு விலை பட்டியலை (Price List) பகிர்வார்கள்
-
அதிலிருந்து உங்களுக்கு பிடித்த தீபாவளி தயாரிப்புகளை தேர்ந்தெடுத்து அனுப்புங்கள்.
-
உங்கள் வசதிக்கேற்ப உங்கள் ஆர்டர் தொகையை GPay, PhonePe, Net banking, UPI, BHIM, Debit/Credit Card போன்ற இணைய வழிகளில் செலுத்தலாம்.
About Us
About Us
சிவகாசியில் 15 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் நிபுணத்துவம் கொண்ட புகழ்பெற்ற நிறுவனம். உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து, அனைத்து முன்னணி சிவகாசி உற்பத்தியாளர்களின் உயர்தர தயாரிப்புகளையும் மிகவும் மலிவு விலையில் உங்கள் வீட்டிலேயே டெலிவரி பெற்றுக்கொள்ளலாம். எங்களின் முதன்மை நோக்கமானது நீங்கள் தீபாவளியை உங்கள் குடும்பத்துடன் பாதுகாப்பாக கொண்டாடி மகிழ்வதை உறுதி செய்வதாகும். இப்போதே எங்களுடன் சேர்ந்து இந்த தீபாவளியை கோலாகலமாக்குங்கள்!
Contact Us
தொடர்புக்கு
ஆத்துப்பாலம், விருதுநகர் ரோடு, சிவகாசி - 626130